கோவை மண்டல நிர்வாகிகள் சார்பாக நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு கடுமையான வெள்ளத்தின் போது நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண பொருள் வழங்கிய போது வழங்கியவர்கள் கோவை மண்டல நிர்வாகிகள்