மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.பழக்கடை u.சுரேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் தலைமை ஒருங்கிணைப்பாளரின் வலது கரமே, உண்மை உழைப்பு உயர்வு என்று மென் மேலும் வளர்ந்து கொண்டிருக்கும் இளம் தொழிலதிபரே, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
திரு.பழக்கடை u.சுரேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்