தமிழ்நாடு மதுரை மாவட்ட மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம் மதுரை

தமிழ்நாடு மதுரை மாவட்ட மொத்த வியாபாரிகள் சங்க கூட்டம் மதுரை மடி சியா அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்குநடைபெற்றது.சங்கதலைவர் செயலாளர் துணைதலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.மதுரை மண்டலதலைவர் மைக்கேல்ராஜ் தமிழ்நாடுவியாரிகள்சங்கபேரவையின் மாநிலசெயலாளர் குட்டி என்ற அந்தோணி ராஜ் இளைஞர் அணி செயலாளர் ஆதிபிரகாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆதி பிரகாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.