தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் சார்பாக பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் சார்பாக பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் T. S.மைக்கேல் ராஜ் மதுரை மண்டல தலைவர், ரா. முத்து முருகன் IT WING மாநில பொதுச் செயலாளர், S. ஜெயக்குமார் பொதுச்செயலாளர், J. M. சுவிட் ராஜன் செயலாளர், G. வாசுதேவன் துணை தலைவர், A. ஆதி பிரகாஷ் இளைஞரணி செயலாளர், பெ. ஈஸ்வரன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்