தேர்வு. வாழ்க சுதேசிகள்... வளர்க சுதேசி வணிகம். அன்புடையீர் வணக்கம். தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் #ஊடகத்துறை, மற்றும் செய்தி தொடர்பு# மாநில பொதுச் செயலாளராக மதுரை ரா. முத்துமுருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்த வியாபார பெருமக்களுக்கும், பரிந்துரை செய்த மாநில துணைத்தலைவர் திருப்பூர் கண்ணன் அவர்களுக்கும், ஒப்புதல் வழங்கிய மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன் ,மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் ஆகியோருக்கும் நன்றி. வாழ்த்துக்கள். அண்ணாச்சி அ.முத்துகுமார்